Articles, Blog

வெள்ளாட்டு கிடாய்களை வளர்த்து வரும் B.E பட்டதாரி | PPS Farms


Welcome to Breeders Meet youtube subscribers, now we are at PPS farms which is located in Puliyankulam village, Kovilpatti Taluk, Thoothukudi District in Tamilnadu, India Mr. Pandarasamy who is running this Goat farm in more than 4 years and he has rich experience in goat farming Question : In goat farming majority peoples will be growing with Parent goats and selling kids for meat or growing purpose but in your farm only could see male goats. But peoples are saying no profit in goat farming or we can get the labor cost alone. So, what is the reason behind, and have you started with Parent goats? Can you please explain your experience? Yes, we started with parent goats about 100 numbers and we faced many problems as Pregnant goats get abortion due to PPR vaccination and problem is with 1-2 months pregnant goats. Again, we cant say all the times the kids are healthy and many kids are died due to nutrition deficiency and we don’t get good result. Goats will generally give 3 birth in two years so if any kids abortion And we must take care in entire 365 days and now we don’t find any problem during male goat growing and we are targeting festivals so easily we can sell in 3-4 four months.

50 Comments

  1. Ajith Ak Author

    சிறந்த பதிவு சென்னையில் நாட்டு மாடு பற்றிய வீடியோ எடுக்கும்போது நான் நான் உங்களுடன் வரலாமா ஒரு முறை மட்டும்

    Reply
  2. Malaysia Segar Author

    இந்த கிடா குட்டிகள் எல்லாம் அவர் எங்கிருந்து வாங்கி வருகிறார்

    Reply
  3. karthikson 123 Author

    வணக்கம் நண்பா இந்த ஆட்டுக்குட்டி அதாவது காயடித்த குட்டியா இல்ல காய் அடிக்காம இருக்கா இந்த குட்டி எல்லாம் தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க நண்பா

    Reply
  4. karthikson 123 Author

    வணக்கம் நண்பா அடர்தீவன ஆட்டுக்கு போடுடா இல்ல அந்த தீவனத்தை ஊறவைத்து போகிறார்களா இல்ல அப்படியே போடறாங்களாம் கொஞ்சம் தெரிஞ்சா சொல்லுங்க ப்ரோ

    Reply
  5. KK vinnar KK vinnar Author

    வணக்கம் அண்ணா தேவையான பதிவு இது இந்தப் பதிவு போடுறீங்க என்ன நினைத்துப் பார்க்கவில்லை அருமை எவ்வளவோ மீடிய பார்த்தாச்சு மீடியால உங்களை போல ஒரு மீடியா தலைமை ஆசிரியராக விலங்கு வீர் வாழ்த்துக்கள் இன்னும் தொடரட்டும் தொடர்ந்து நிற்கட்டும் வளர்ந்து நிற்கட்டும்

    Reply
  6. Deepak Prasanna Author

    Interesting goat business model. Can we get the economics behind this? Like kid price per kg and the weight gain he achieves on an average in 3 months by when he sells them. Will helpful for newbies.

    Reply
  7. Mathi vanan Author

    நல்ல பதிவு பயனுள்ள சில
    தகவல்களும் கிடைத்தது
    உலர் தீவனத்தில் வண்டுகள்
    இருக்கிறதே அதனால் ஆடுகளுக்கு
    பாதிப்பு இருக்குமா..?

    Reply
  8. Syed Musthafa Author

    அருமையான தகவல்கள்.கூடவே குட்டிகளை எங்கு வாங்குகிறார்? எப்படி தேர்வு செய்கிறார்? தோராயமாக என்ன விலையில் வாங்குகிறார் என்று தகவல் கொடுத்து இருந்தால். முழுமை அடைந்து இருக்கும்.நன்றி சகோ.வாழ்த்துக்கள்.

    Reply
  9. raghu velusamy Author

    sirappana pathivu avar crcta pesuraru kovilpatti taluk la yarachum itha panrangalanu theriama irunthathu ipa therinjuttu… thanks breeders meet

    Reply
  10. M Ayyappan Author

    இந்த ரக ஆடுகளுக்கு கலப்பு தீவனம் மட்டும் கொடுத்து வளர்க்க முடியுமா

    Reply
  11. Antony Joseph Author

    நீண்ட நாட்களாக இருந்த சில சந்தேகங்கள் தீர்க்கப்பட்டன . மிக்க நன்றி.

    Reply
  12. Hari king Author

    வணக்கம் சார் நான். புதுக்கோட்டை எங்கள் ஊரில் ஆட்டு கறி இன் விலை 500

    Reply
  13. Mari Selvam Author

    வாழ்த்துக்கள் அண்ணே மாரிசெல்வம் மதுரை மாவட்டம் 9655228145

    Reply
  14. Manjunath Hanamannavar Author

    Very good job you have done…..
    I hatts off to you for giving English subtitles….which would me to understand your language…

    Reply
  15. rajasekaran k Author

    தலைச்சேரி தாய் ஆடுகள் கிடைக்கும். திருவண்ணாமலை. Vellore. காஞ்சிபுரம். திருவள்ளூர் மாவட்டம் அருகில். Whatsup. 9894606103.

    Reply
  16. Gopal Gk Author

    வணக்கம் நண்பரே வட நாட்டு மாட்டு இனங்கள் பண்ணை முறை வளர்ப்பிற்கு எந்த இனம் சிறந்தது பதில் கூறவும் நன்றி

    Reply
  17. dreder collen Author

    Raising goats to murder them is the worst profession. Sad that greedy people encourage such massacre of goats hens fish and cows. These people should be shunned by the civilized society

    Reply
  18. Janagaraj Jana Author

    நானும் கோவில்பட்டி அருகே தான் ஆடு வளர்த்து வருகிறேன்…
    மல்பெரி இலை இங்கு நன்றாக வளருமா?

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *